விருதுநகர் பாவாலி ரோடு பர்மா காலனி சந்திப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இளைஞனே பாதை மாறாதே என்ற தலைப்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் சீனா நேபால் பாகிஸ்தான் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளுடன் இணக்கமான உறவை ஏற்படுத்தும் வகையில் ராஜதந்திர நடவடிக்கைகளை இந்தியா அமைத்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.