கோவை மாவட்டம் சிறுமுகை வன சரக்கத்துக்கு உட்பட்ட லிங்காபுரம் பகுதியில் 3 காட்டு யானைகள் விவசாய தோட்டத்தில் முகாமிட்டு அதிகாலை வரை அங்கேயே உலாவி வந்ததால் விவசாய பணிக்கு சென்ற விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள் அச்சமடைந்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர் பின்னர் வனத்துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து யானையை வனத்திற்குள் விரட்டினர்