ரயில்வே போலீசார் சார்பில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ரயில் பயணிகள் தங்களது பயணத்தின் போது எப்படி இருக்க வேண்டும் எதை கடைப்பிடிக்க வேண்டும் விழிப்புடன் எப்படி செயல்பட வேண்டும் என்பதை குறித்து பயணிகள் மத்தியில் ரயில்வே போலீசார் விழிப்புணர்வு நடத்தினர்