கள்ளக்குறிச்சி டேனிஷ் மிஷன் பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தின் கீழ் இன்று முதல் காலை உணவு தொடங்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா ஆகியோர் உணவருந்தினர்