தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழா முடிந்து விஜய்சன்ன ஊர்வலம் வியாழக்கிழமை அன்று காலையில் தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெற்ற இந்த ஊர்வலத்தின் போது சுமார் 7 மணி அளவில் குறிப்பிட்ட பகுதிக்கு அடுத்த பகுதிக்கு மேளதாளங்கள் கொண்டு செல்லக்கூடாது என காவல்துறை தடை விதித்ததால் பெண் பக்தர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது