திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்த புருலிய திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயிலில் திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டபோது முன்பதிவில்லா பெட்டியில் இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று இருந்த பைகளை ரயில்வே காவல்துறையினர் சோதனை செய்தனர். அதில் 9 கிலோ கஞ்சா, 7.1/2 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. புருலியா எக்ஸ்பிரஸ் ரயிலை குறிவைத்து கஞ்சா கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் தீவிர சோதனை