கடலூர் மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கினார். துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் அனு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினர். அது பற்றிய விவரம் வருமாறு:- கவுன்சிலர் சரவணன் (பாமக):- வன்னியர்பாளையம் என்ற பகுதியின் பெயரை பொது மக்களிடம் கருத்து கேட்