வள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று 11 45 மணியளவில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த முகாமை தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தொடங்கி வைத்தார் இந்த முகாமில் 17 வகையான சிறப்பு மருத்துவம் மற்றும் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளும் சிகிச்சைகளும் வழங்கப்படுகிறது இந்த முகாமில் 7353 நபர்கள் கலந்து கொண்டு உடல் பரிசோதனை செய்து கொண்டனர்.