கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ கே செல்வராஜ் செங்கோட்டை எனக்கு வழங்கப்பட்டிருந்த ஈரோடு மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது அவரை கோபி பவானி மற்றும் அந்தியூர் ஆகிய மூன்று சட்டமன்ற பகுதிகளை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர் அதற்குப் பிறகு பேட்டி அளித்த அவர் அதிமுக என்ற இயக்கம் தான் பெரிது தனி மனிதன் அல்ல அனைவரும் எடப்பாடியார் பக்கம் என பேசினார்