தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் ஆலயத்தில் 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி அன்று பாலா கும்பாபிஷேகம் நடைபெற்றது இதன் தொடர்ச்சியாக ஆலயத்தின் உடைய 15 வது ஆண்டு வருஷாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்