Download Now Banner

This browser does not support the video element.

திண்டுக்கல் மேற்கு: திண்டுக்கல், கொசவபட்டியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளின் விபரம்

Dindigul West, Dindigul | Aug 24, 2025
திண்டுக்கல் மற்றும் கொசவபட்டி துணைமின் நிலையத்தில் நாளை (25-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குரும்பபட்டி, கவராயப்பட்டி, கூவனூத்து மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என உதவி செயற் ற்பொறி யாளர் பிரகதீஸ் கண்ணன் தெரிவித்துள்ளார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us