திருவாரூர் மாவட்டம் பேரளம் முதல் காரைக்கால் வரை பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரயில் பாதை பணிகள் நிறைவடைந்து சோதனை ரயில் ஓட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில் பேரளம் முதல் காரைக்கால் வரை உள்ள நிறுத்தங்கள் அனைத்திலும் நிறுத்தி புறப்படும் நேரங்கள் மற்றும் பயணிகளின் வசதிகள் குறித்தும் சோதனைக்காக சிறப்பு ரயில் சேவை இன்று ரயில்வே ஊழியர்கள் மட்டும் பயணம் செய்யும் சிறப்பு ரயில் சோதனை நடைபெற்றது