காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த போந்தூர் கிராமத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் பின்புறம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது ஸ்ரீபெரும்புதூர் போலீசார் நடவடிக்கை காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இன்று தனது செய்து குறிப்பில் அறிவிப்பு வெளியீடு