Install App
cu.udhaya
This browser does not support the video element.
பாப்பிரெட்டிபட்டி: இராமியணஅள்ளி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9-2 PM மணிவரைமின்தடை
Pappireddipatti, Dharmapuri | Sep 10, 2025
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட ராமியனஹள்ளி துணை மின் நிலையத்தில் நாளை காலை மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் , தென்கரைக்கோட்டை பூத நத்தம் பசுவாபுரம் சிந்தல்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மின்னிருத்தம் செய்யப்படுகிறது
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!