ஆனைமலை அடுத்த வேட்டைக்காரன் புதூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் சுபாஷ் சந்திர போஸ் இவர் இவரது உறவினர்களான தர்மராஜ்,மணிமாறன். நான்கு வயது சிறுவன் சிவனேஸ்வரன் ஆகியோருடன் சுமார் 4 மணியளவில் பொள்ளாச்சி செல்வதற்காக மாருதி 800 காரை சுபாஷ் சந்திரபோஸ் அதிவேகமாக ஒட்டி சென்றுள்ளார் அப்பொழுது ஆனைமலை நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே வரும்பொழுது சுபாஷ் சந்திர போஸின் கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த தடுப்பு சுவர் மீது மோதி கார் விபத்துக்குள்ளானது