Tiruchirappalli East, Tiruchirappalli | Aug 8, 2025
முன்னணி தனியார் மருத்துவக் காப்பீட்டு நிறுவமான ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸின் புதிய கிளை திருச்சி கே.கே.நகர் பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி வைத்து கிளையை திறந்து வைத்தார்.