நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது 5 கிராமம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் பொதுமக்கள் கந்துவட்டி தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து புகார் அளிக்கலாம் எனவும் அல்லது 8122223319 என்ற எண்ணிற்கு தகவல் அளிக்கலாம் எனவும் கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது