தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் இவரது மனைவி சாந்தா இவர்களுக்கு கார்த்திக் சரவணன் ஆகிய இரண்டு மகன்கள் இதில் கார்த்திக் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். சரவணன் தூத்துக்குடியில் ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். முருகேசன் இருசக்கர வாகன பழுதுபார்க்கும் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.