கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சாணம் பாளையம் பகுதியைச் சேர்ந்த பாரதி இவரது மனைவி பவித்ரா இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் இந்த நிலையில் மனைவியை சந்தேகப்பட்டு பாரதி பவித்ராவை தாக்கியதாக கூறப்படுகிறது இதனால் அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார் அதன் பேரில் பாரதியை போலீசார் கைது செய்தனர்