சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நேரு நகர் பகுதியில் ரசித்து வருபவர் கோவிந்தசாமியின் மகன் சூரிய பிரகாஷ் வயது 25 தம்பி சிவசுதன் வயது 21 இவர்களுக்கு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது நேற்று இரவு தம்பி சிவசுதன் அண்ணன் சூரிய பிரகாஷை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார் இது குறித்து ஆத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு மஞ்சினி அருகே மறைந்திருந்த தம்பி சிவசுதனை போலீசார் கைது செய்து விசாரணை