சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உடற்பயிற்சி அவசியம் குறித்த படிப்பு சைக்கிள் பேரணி இன்று நடைபெற்றது சூரமங்கலம் காவல்துறையினர் குடியரசு துவக்கி வைத்தனர் மாமாங்க பகுதி தொடங்கிய திசைகள் பேரணி குரங்கு சாவடி ஐந்து ரோடு ஜங்ஷன் ரெட்டிபட்டி வழியாக 10 கிலோமீட்டர் கடந்து மீண்டும் மாமாங்கம் பகுதிக்கு வந்து அடைந்தது கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசு சான்றிதழ் வழங்கப்பட்டது