பளுகல் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட மேல்பாலையை சேர்ந்தவர் குமாராதாஸ்.இவரது மருமகன் விசுவாம்பரன். இவர் தனது மனைவியுடன் குமாரதாசன் வீட்டில் வசித்து வருகிறார் நேற்று விசுவாம்புடன் குடித்துவிட்டு தகராறு ஈடுபட்டு குமாரதாசை ரப்பர் பால் வெட்டும் கத்தியால் குத்தி உள்ளார் இதில் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் இது குறித்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.