கோவை மாவட்டம் சிறுமுகை அடுத்த இரும்பறை அருகே உள்ள கூ. கவுண்டம்பாளையத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் மயில்சாமி என்பவர் உயிரிழப்பு தினேஷ் மற்றும் கருப்பன் ஆகிய இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி