தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ள புதூர் பேரூராட்சிக்குட்பட்ட 1 to 7 வார்டு பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது இந்த முகாமில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று தங்களது குறைகளை மனுவாக அளித்தனர் மேலும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத பெண்களும் மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அவற்றை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர் நிகழ்வில் பேரூராட்சி மன்ற தலைவர் ரவிசங்கர் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்