காஞ்சிபுரத்தில் பிரபல சோழன் தனியார் பள்ளியில் 29 ஆம் ஆண்டு பள்ளி ஆண்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக சோழன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் சஞ்சீவி ஜெயராம் அவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்ச்சி உடன் பல்வேறு விழிப்புணர்வு நாடகங்களும் நடத்தியதில் 2000 க்கும் மேற்பட்ட மாணவர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள் பங்கேற்பு.