வீரவநல்லூர் புதுமனை பகுதியை சேர்ந்தவர் ஜோசப் செல்லத்துரை இவருடைய மகன் ஜெரோம் நேற்று சிறுவன் ஜெரோம் தெருவில் நடந்து செல்லும் பொழுது தெருவில் சுற்றி திரியும் தெரு நாய்கள் ஜெரோமை துரத்தி துரத்தி கடிக்கும் சம்பவம் வீடியோ சமூக வலைதளங்களில் இன்று மதியம் 12 மணியிலிருந்து வைரலாகி வருகிறது