அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து அமைச்சர் செங்கோட்டையன் உட்பட ஆதரவாளர்களை EPS நீக்கியதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து போடியில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தபோது அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்பட்டது சர்வாதிகாரத்தின் உச்ச நிலை மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என கூறினார்