சின்னமனூரில் 32 வார்டு பகுதியில் 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து விநாயகர் சதுர்த்தியில் விசேஷ பூஜை நடத்திய நிலையில் மாசு கட்டுப்பாட்டில் வாரிய அதிகாரிகள் நடத்தப்பட்ட சோதனையில் 8 சிலைகள் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மூலம் செய்தது தெரியவந்தது. இதனை ஆற்றில், நீர்நிலைகளில் கரைக்க தடை விதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது