பொன்னாக்குடியில் உள்ள சமத்துவபுரத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் நாவல் மரக்கன்றுகள் நடுவிழா மாவட்ட ஆட்சியர் சுகுமார் தலைமையில் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.