புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சவரம் மகன் *கேவாரம் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 421 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்துவதற்கு பயன்படுத்திய நான்கு சக்கர வாகனம்- ஆகியவற்றை பறிமுதல்