தென்காசி மாவட்டம் மேலப்பாட்டா குறிச்சி பகுதியைச் சேர்ந்த ப*** தேவர் என்பவரது மனைவியான வள்ளியம்மாள் என்பவருக்கு ஐந்தாம் தேதி வெள்ளிக்கிழமை 110 வது பிறந்தநாள் விழா விமரிசையாக ஊர் மக்கள் ஒன்று கூடி மேல தாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய சார் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது