*அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் கிராமத்தில் டாரஸ் லாரி மோதி பெண் தூய்மை பணியாளர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி; சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு* விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் வீர பெருமாள் என்பவர் மனைவி மூக்கம்மாள்(50). இவர் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இன்று நண்பகல் 12.35 மணி அளவில் மூக