காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே கடல் மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அமிர்தம் என்ற மூதாட்டி கணவன் இழந்து திருமண வயதில் பெண் உடன் குடிசை வீட்டில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார், இவர் வசிக்கும் நிலம் மந்தை வெளி என்னும் அரசுக்கு சொந்தமான நிலத்தில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன, இந்நிலையில் அமிர்தம் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிசை வீடு முற்றிலுமாக சேதம் அடைந்து இருந்த நிலையில் கடன் பெற்று தனது குடிசையை