விருதுநகர் தேசபந்து மைதானத்தில் ஸ்ரீ வாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் விசுவ ஹிந்து பரிஷத் நடத்தும் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது பூஜை சாமான்கள் முழுவதுமாக பெண்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன நாட்டிற்கும் வீட்டிற்கும் சுபிட்சம் வேண்டி நடைபெற்ற இந்த 1008 திருவிளக்கு பூஜையில் பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.