சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதி உள்ளது. இங்கு இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது தலைமை பதி தலைமை குரு பாலா பிரஜாபதி அடிகளார் திருக்கொடியை ஏற்றி வைத்து திருவிழாவை துவக்கி வைத்தார் பதினொன்றாம் திருவிழா அன்று தேரோட்டம் நடைபெறுகிறது அன்றைய தினம் இரவு அய்யா காலை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியுடன் கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவடைகிறது