திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு 09 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் அனுமந்தராயன் கோட்டை, சிந்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த சந்தியாகு என்பவருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 25 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 15,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.