அரூர் துணை மின் நிலையத்தில் எட்டிப்பட்டி அழகிரி நகர் சின்னா குப்பம் , எல்லப்புடையாம்பட்டி பே தாதம்பட்டி, மோப்பிரிபட்டி, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் செப்டம்பர் 6 சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் மின் தடை ,