Download Now Banner

This browser does not support the video element.

உளுந்தூர்பேட்டை: சேலம் புறவழிச்சாலையில் தபால் நிலையத்திற்கு தபால் ஏற்றி சென்ற மினிலாரி கவிழ்ந்து விபத்து

Ulundurpettai, Kallakurichi | Sep 8, 2025
கள்ளக்குறிச்சி தலைமை தபால் நிலையத்திற்கு தபால்கள் மற்றும் பார்சல்களை ஏற்றிச் சென்ற மினி லாரி உளுந்தூர்பேட்டை சேலம் புறவழிச்சாலையில் திடீரெனஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
Read More News
T & CPrivacy PolicyContact Us