பண்ருட்டி அருகே ஸ்ரீ பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பட்டியலினத்தவர்கள் கலந்து கொள்வதை தடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி அதே சமூகத்தை சேர்ந்தவர் நீதிமன்ற வழக்கு தொடர்ந்ததை அடுத்து போலீஸ் பாதுகாப்புடன் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள கரும்பூர் பஞ்சாயத்திற்குட்ப்பட்ட பகுதியில் அனைத்து தரப்பினருக்கு பொதுவான ஸ்ரீபாலமுருகன் கோவில்