காரைக்குடியில் பணியாற்றிய பார்த்திபன் மானாமதுரை DSP யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஆஷிஷ் புனியா IPS என்பவரை காரைக்குடிஉதவி காவல் கண்காணிப்பாளராக நியமித்து உத்தரவிட்டிருந்த நிலையில் காரைக்குடி ASP அலுவலகத்தில் புதிய உதவி காவல் கண்காணிப்பாளராக ஆஷிஷ் புனியா IPS பொறுப்பேற்று கொண்டார் காவல்துறையினர் வரவேற்பை பெற்றுக் கொண்ட ASP க்கு தேவகோட்டை DSP கெளதம் வரவேற்பு கொடுத்து பொறுப்புகளை ஒப்படைத்தார்.