Download Now Banner

This browser does not support the video element.

திருப்பத்தூர்: மடவாளம் ஶ்ரீ அங்கநாதஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது - MLA நல்லதம்பி சாமி தரிசனம்

Tirupathur, Tirupathur | May 1, 2025
திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி ஊராட்சி மடவாளம் பகுதியில் உள்ள அருள்மிகு ஶ்ரீ அங்கநாதஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத தேர்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று முதல் வரும் 9 ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விழா நடைபெறும். பின்னர் 9 ஆம் தேதி அன்று பெரிய தேர் வீதி உலா நடைபெறும். இதில் எம்எல்ஏ நல்லதம்பி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us