கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் அருகில் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது. இதில் உயர்கல்வியை சர்வதேசமயமாக்குதல் மற்றும் தொழில்மயமாக்குதல்' என்ற தலைப்பில் நடந்த இந்த மாநாட்டில் தொழில்துறை மற்றும் கல்வித்துறை நிபுணர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.