Install App
c.sridhar1984
This browser does not support the video element.
நாமக்கல்: நிதி நிறுவனர் படுகொலை சம்மந்தமாக கணவருக்கு தொடர்பு இல்லையென கூறி ஆட்சியர் அலுவலகத்தில் கர்ப்பிணி மனைவி மனு அளித்தார்
Namakkal, Namakkal | Aug 22, 2025
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 5 ம் தேதி நடைபெற்ற நிதி நிறுவனர் படுகொலை தொடர்பாக தனது கணவர் வீரக்குமாருக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை எனக் கூறி கர்ப்பிணி மனைவி மனு அளித்தார்
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!