Download Now Banner

This browser does not support the video element.

அரூர்: கடவுளை அருகே டிரக்டரில் தண்ணீர் கொண்டு சென்றவர் நிலைத்தடுமாறு கீழே விழுந்து உயிரிழப்பு போலீஸ் விசாரணை

Harur, Dharmapuri | Aug 23, 2025
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த திப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த சின்னசாமி 45 ஓட்டுநர் , திப்பம்பட்டி சாலையில் ஓட்டுனர் தண்ணீர் கொண்டு சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே ஓட்டுனர் சின்னசாமி உயிரிழந்தார் , இவரது இறப்பு குறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
Read More News
T & CPrivacy PolicyContact Us