விருதுநகர்: இளம் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணைய தளத்தில் பதிவிட்ட வடமலாபுரத்தைச் சேர்ந்த நபர் கைது எஸ் பி அலுவலகம் தகவல்