ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ,காரை, முத்துக்கடை, ஆற்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாக்களில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் கலந்து கொண்டு சிறப்பித்தார். அவருக்கு விழா குழு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சாமி தரிசனம் கொண்ட அதிமுக மாவட்ட செயலாளர் கோவில் நிர்வாகத்தினருக்கு நன்கொடைகளை வழங்கினார்