கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் சிறுபான்மையினர் பிரதிநிதிகள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உடனான கலந்தாய்வு கூட்டம் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருண் தலைமையில், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இதில் சிறுபான்மையின பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்ட