தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்ப்பு நாள் முகாம் 11 மணி முதல் 13 மணி வரை நடைபெற்றது இந்த முகாமில் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியரிடம் இலவச வீட்டு மனை பட்டா பெயர் மாற்ற மாற்று திறனாளிகள் உதவித்தொகை மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 329 மனுக்களை வழங்கினர்