சேலம் தும்பல் பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி மாது கிராம நிர்வாக அலுவலர் சேகர் 54 என்பவரிடம் நில அளவீடு செய்து தர விண்ணப்பித்தார் இதற்கு சேகர் 13,000 லஞ்சம் கேட்டுள்ளார் லஞ்சம் கொடுக்க விரும்பாத மாது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் இதனை எடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் மறைந்திருந்து சேகரிடம் ரசாயனம் தடவிய பணம் கொடுத்தபோது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்