தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சாலையில் மாவட்ட சுகாதார அலுவலகம் அருகே சுடுகாடு பகுதியில் ஆட்டோ ஓட்டுநர் மாரிச்செல்வம் என்பவர் வெட்டுப்பட்டு காயங்களுடன் உயிரிழந்து கிடப்பதாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மாரிச்செல்வம் உடலை கைப்பற்றி மாறி செல்வத்தை கொலை செய்த நபர்கள் யார் எதற்காக கொன்றார்கள் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.